Indian Express Tamil
கூழாங்கற்களுக்கு நடுவே தொலைந்த இயர்பட்; எவ்வளவு தேடியும் கிடைக்கல: அப்புறம் என்ன ஆச்சு? இணையத்தை கலக்கும் சாட் ஜிபிடி மாயம்
இன்றைய நவீன காலக்கட்டத்தில் நாம் முன்பு பயன்படுத்திய பொருட்களுக்கு மாறுதலாக பல புதிய பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். முன்பு ஒயர் வைத்த செவி பொருத்திகளை (bluetooth) பயன்படுத்தி வந்தோம். ஆனால், தற்போது ஒயர்லெஸ் செவி பொருத்திகளை பயன்படுத்தி வருகிறோம். இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும் சில சமயங்களில் காணாமல் போனால் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான செயலாகவே உள்ளது. அவங்க நம்மல மாதிரி நார்மல் பீப்பிள் இல்ல: திருமண மோதிரத்தை வாங்கமாட்டேன், செய்வேன்; காதலிக்காக தங்கத்தை தேடி ஓடிய இளைஞர் ஆனால், தற்போது இந்த வேலையை ஏ.ஐ சுலபமாக்கி உள்ளது. அதாவது, சிறிய ஒயர்லெஸ் இயர்பட் ஒன்று பையிலிருந்து நழுவி, வெ…