Polimer News
இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா எரிபொருள் விலையுயர்வு?
அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் சராசரி விலை, முந்தைய அதிபரான ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தை விட உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. டீசலின் சராசரி விலை, பைடன் காலத்தில் கேலனுக்கு 4 டாலராக இருந்த நிலையில், டிரம்ப் ஆட்சியில் அது 4.3 டாலராக உயர்ந்துள்ளது. உக்ரைன் மற்றும் ஈரான் போர்களால் செப்டம்பர் 22 அன்று அமெரிக்காவில் டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கேலன் ஒன்றுக்கு 6.5 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது. நவம்பர் 3-ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த எரிபொருள் விலை உயர்வு ஆளும்கட்சியான குடியரசு கட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள…