Daily Thanthi
காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்கு ரவை, சேமியா கொள்முதல்: டெண்டர் அறிவிப்பு
சென்னை, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 34 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலம் 3 வகையான உணவுப் பொருட்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது. அதில்…