Daily Thanthi
சமான வடிவமைப்பை கொண்ட ஆக்லாந்து மைதானம்
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. ஆக்லாந்து போட்டி நடக்கும் ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானம் மற்ற கிரிக்கெட் மைதானங்கள் போல் அல்லாமல்…