உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

போதை மாத்திரைகள் விற்பனையில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியவர் கைது: 300 மாத்திரைகள், பைக், செல்போன் பறிமுதல்

மேட​வாக்​கம்: மேட​வாக்​கம் வெள்​ளக்​கல் சுடு​காடு அருகே நேற்று நீண்ட நேர​மாக இருசக்கர வாக​னத்​துடன் நின்​றிருந்த இளைஞரிடம் தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அவர் நண்​பருக்​காகக் காத்​திருப்​ப​தாக​வும், முன்​னுக்​குப்பின் முரணாக​வும் பேசி​ய​தால் சந்​தேகமடைந்த போலீ​ஸார் அவரைச் சோதனை​யிட்​டனர். அப்​போது அவரது இருசக்கர வாக​னத்​தில் தடை செய்​யப்​பட்ட போதை தரும் 300 மாத்​திரைகள் இருந்​தது தெரிய​வந்​தது…