உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மற்றவர் உரிமையைப் பறிப்பதாக போராட்டம் அமையக் கூடாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லியில் போராட்டங்களுக்காக ஒதுக்​கப்​பட்ட இடங்​களை கால​வரையின்றி ஆக்​கிரமிக்க முடி​யாது என்​றும், மற்றவர்​களின் உரிமை​களைப் பறிப்​ப​தாக அமையக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரி​வித்​துள்​ளது. தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்குமார் பதவி வில​கக்​கோரி டெல்​லி​யில் நடை​பெற்ற போராட்​டங்​கள், தொடர்​பான மனுக்​கள் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய…