உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

திருப்போரூர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை: 50+ கடைகளைக் கட்டி உள்வாடகைக்கு விட்டவரின் ஒப்பந்தம் ரத்து

சென்னை: ​திருப்போரூர் செங்​கண்​மாலீஸ்​வரர் கோயிலுக்​குச் சொந்​த​மான நிலத்​தில், 50-க்​கும் மேற்​பட்ட கடைகளைக் கட்டி உள்​வாடகைக்கு விட்ட குத்​தகை​தா​ரரின் ஒப்​பந்​தத்தை ரத்​துசெய்து அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ் உத்​தர​விட்​டுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: செங்​கல்​பட்டு மாவட்​டம் திருப்போரூர் செங்​கண்​மாலீஸ்​வரர் கோயிலுக்​குச் சொந்​த​மான 2.30 ஏக்​கர் நிலத்தை…