Vikatan
அமெரிக்க மிட் டேர்ம் தேர்தல்: ட்ரம்பிற்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு; மக்கள் அதிருப்தியின் எதிரொலியா?
அமெரிக்காவில் நேற்று (நவம்பர் 3) மிட் டேர்ம் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இது அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் தேர்தல் ஆகும். எத்தனை இடங்கள் பெரும்பான்மை? இதில் கீழ்சபை (US House of Representatives) 435 இடங்களைக் கொண்டது. இதில் பெரும்பான்மை பெற குறைந்தது 218 இடங்களைப் பிடிக்க வேண்டும். மேல்சபையான செனட் 100 இடங்களைக் கொண்டது. இதில் பெரும்பான்மை பெற 50 இடங்கள் தேவை. அமெரிக்கா இனி PF பேலன்ஸை…