உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரரை தாக்கிய கைதி

மதுரை, மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரரை கைதி ஒருவர் தாக்கியதில் அந்த போலீஸ்காரர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். மதுரை மத்திய சிறையில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 17 கைதிகள் கடந்த 26-ந் தேதி இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய அனைத்து கைதிகளையும் போலீசார் விரைந்து பிடித்து மீண்டும் பல்வேறு…