Daily Thanthi
வருமான வரித்துறையில் வேலை: 119 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் செயல்படும் அமைப்பு வருமான வரித்துறை. தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து வருமான வரியை வசூலிப்பது, கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துரிமை தொடர்பான பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து தடுப்பது உள்ளிட்ட பணிகளி வருமான வரித்துறை ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் வருமான வரித்துறைக்கு அலுவலகங்கள் உள்ளன. இந்த துறையில் காலியாக உள்ள…