உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளி நெருங்கும் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு

செங்கல்பட்டு: தீபாவளி பண்​டிகை நெருங்கி வரும் நிலை​யில், செங்​கல்​பட்டு மாவட்​டம் முழு​வதும் உள்ள ரேஷன் கடைகளில் பாமா​யில், துவரம் பருப்பு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தாகப் புகார் எழுந்​துள்​ளது. தமிழகத்​தில் குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோது​மை, துவரம் பருப்​பு, பாமாயில் உள்​ளிட்ட அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக துவரம்பருப்பு மற்​றும் பாமா…