உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நெருங்கிய தீபாவளி; ரேஷன் கடைகளில் இந்தப் பொருட்கள் கிடைக்காவிட்டால் புகார் அளிக்கலாம்: அதிகாரிகள் ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவுறுத்தியுள்ளார். கீழே பாறையே இல்ல; ஆனாலும் அசராமல் நிற்கும் புர்ஜ் கலிஃபா: எப்படி நிமிர்ந்து நிக்குது தெரியுமா? இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் செவ்வாய்கிழமை (03.11.2026) தலைமைச் செயலகத்தில், துறை சார்ந்த உயர் அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளி பண்டி…