உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆந்திர பள்ளி மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல்: போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட இளைஞரின் வலது கால் அகற்றம்

அனந்தபூர்: பள்ளி மாணவி மீது ரம்​பத்​தால் தாக்​குதல் நடத்​திய வழக்​கில் போலீ​ஸாரால் சுட்​டுப்​பி​டிக்​கப்​பட்ட இளைஞரின் வலது கால் அகற்​றப்​பட்​டது. ஆந்​திர மாநிலம், அனந்​த​புரம் மாவட்​டம், ராப்​தாடு மண்​டலத்​தில் உள்ள அரசு உயர்​நிலை பள்​ளிக்​குள், கடந்த மாதம் 31-ம் தேதி எலக்ட்​ரிக் ரம்​பத்​துடன் புகுந்த ஹேமந்த் எனும் இளைஞர், 10-ம் வகுப்பு மாணவியை (15) சர​மாரியாக வெட்டி விட்டு தப்​பியோடினார். இதில்…