உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பங்குச்சந்தை வர்த்தகம்: சென்செக்ஸ் 1,225 புள்ளி உயர்வு

மும்பை: இந்​தி​யப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக ஏற்​றத்​துடன் நிறைவடைந்​தன. சென்செக்ஸ் 1,200 புள்​ளி​களுக்கு மேலும், நிஃப்டி 370 புள்​ளி​களுக்கு மேலும் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்​சி​யில் ஆழ்த்​தின. இந்​திய பங்​குச் சந்​தைகள் கடந்த வியாழன், வெள்ளி, திங்​கள் ஆகிய 3 நாடகளாக தொடர்ந்து ஏறுமுக​மாக இருந்​தன. 4-வது நாளாக நேற்​றும் கணிச​மாக உயர்ந்​தன. மும்பை பங்​குச்​சந்​தைக் குறியீடான சென்​செக்ஸ்…