Indian Express Tamil
மழை வந்தாலே வீட்டுக்குள் படையெடுக்கும் ஈசல்கள்... விரட்ட இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே வீட்டில் ஈசல்கள் தொல்லையும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். குறிப்பாக, மாலை நேரங்களில் விளக்குகளைச் சுற்றி கூட்டம் கூட்டமாகப் பறக்கும் ஈசல்கள், வீட்டிற்குள் நுழைந்து தரை, சுவர்கள், ஜன்னல்கள் என அனைத்துப் பகுதிகளிலும் மொய்க்கத் தொடங்கும். சில நேரங்களில் விளக்குகளுக்கு அருகில் இறக்கைகளை உதிர்த்துவிட்டு இறந்தும் கிடக்கும். இதனால் வீட்டைச் சுத்தம் செய்வதும் சிரமமாகிவிடும். குறிப்பாக, மழை பெய்து ஈரம் அதிகமாக இருக்கும் நாட்களில் ஈசல்களின் வருகை அதிகமாக இருக்கும். இவற்றை விரட்டுவதற்காகக் கடைகளில் கிடைக்கும் ரசாயன ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வீட்டில் இருக்கும் சாதா…