உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்தியாவில் அதிரடியாக சரிந்த தங்கத்தின் தேவை - காரணம் இதுதான்

உலக அளவிலான எதிரொலியைத் தொடர்ந்து உள்நாட்டில் தங்கத்தின் தேவை 29 சதவீதம் அதிரடியாகச் சரிந்தது. தங்கம் தேவை இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் குறிப்பாக நடுத்தரக் குடும்பங்களுக்கு, தங்கம் என்பது வெறும் ஆடம்பர ஆபரணம் மட்டுமல்ல; அது ஒரு மிகச் சிறந்த முதலீடு மற்றும் நிதிப்பாதுகாப்பு அரண் ஆகும். பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் எப்போதும் உயர்ந்து வந்த தங்கத்தின் தேவை, தற்போது உலகளாவிய விலையேற்றத்தின்…