உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

இலங்கைக்குக் கடத்த இருந்த 198 கிலோ கஞ்சா பிசின் பறிமுதல்; சிக்கிய நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை

பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 2 கிலோ கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது…