உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

விஜய் தீபாவளி பரிசு: ரூ 100-க்கு 10 காய்கறிகள்; யாருக்கு கிடைக்கும்? எங்கே வாங்கலாம்?

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதில் இருந்து பொதுமக்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதாவது, வெற்றிப் பயண திட்டம், வெற்றி வீடு திட்டம், வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் என பல திட்டங்களை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நெருங்கிய தீபாவளி; ரேஷன் கடைகளில் இந்தப் பொருட்கள் கிடைக்காவிட்டால் புகார் அளிக்கலாம்: அதிகாரிகள் ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் அறிவிப்பு அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 வகையான காய்கறிகள் அடங்கிய இந்த தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. நவம்ப…