Hindu Tamil Thisai
சர்வதேச அளவில் பாலின இடைவெளி | சொல்... பொருள்... தெளிவு
உலக அளவில் பாலின இடைவெளியைக் குறைக்க 120 ஆண்டுகள் ஆகும் என உலகப் பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்காக 2006 முதல் பாலின இடைவெளி குறித்துக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உலகப் பாலின இடைவெளி அறிக்கையின் 20ஆவது பதிப்பில் பாலினச் சமத்துவம் 69.2 சதவீதமாக உள்ளது. 100 சதவீதம் இருந்தால்தான் முழுச் சமநிலையை அடைந்துவிட்டோம் என்று பொருள். தற்போது எட்டியுள்ள அளவு கடந்த ஆண்டைவிட 0.4 சதவீதம்…