Thanthi TV
Diwali | Goat Market| ரூ.3 கோடியாம்.. அடடா.. தமிழ்நாட்டுக்கே இப்ப தான்யா `தீபாவளி களை’ வருது
#diwali #goatmarket தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் இன்று அதிகாலை தொடங்கிய சிறப்பு ஆட்டுச்சந்தை களைகட்டியது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய சந்தையில், காலை 7 மணி வரை சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. சந்தை மதியம் வரை நடைபெற உள்ளதால், விற்பனை மேலும் பல கோடி ரூபாயைத் தாண்டும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மட்டுமின்றி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட…