IBC Tamil
உச்சக்கட்ட பரபரப்பு: அதிகாரத்தை கைப்பற்றிய ஜனநாயக் கட்சி: ட்ரம்ப்பின் கட்சிக்கு பின்னடைவு
புதிய இணைப்பு அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மையை ஜனநாயக் கட்சி கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரின் வசம் இருந்த இந்த செனட் சபையின் பெரும்பான்யை பெறுவதற்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் சற்றுமுன்னர் வரையில் வௌியாகியுள்ள அமெரிக்க பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் செனட் சபையில் ஜனநாயக கட்சி 51 இடங்களை கைப்பற்றியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட...