Daily Thanthi
சிஜேபி கட்சி தலைவர்களுக்கு வெளிநாட்டு நிதி: ஆதாரங்கள் இருப்பதாக மத்திய மந்திரி பேட்டி
பெங்களூரு, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் பெங்களூ ருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் அபிஜீத் திப்கே, சவுரவ்தாஸ் போன் றோருக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைக்கிறது, தேச விரோத தொண்டு நிறுவ னங்கள் மூலம் அந்த நிதி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இந்த தேசிய விரோத தொண்டு நிறுவனங் கள் மற்றும் பிற நிறுவனங்கள்…