Daily Thanthi
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட பிரசித் கிருஷ்ணா உடற்தகுதி
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயத்திலிருந்து முழுமையாக மீண்டு, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு உடற்தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ Centre of Excellence (CoE) மருத்துவக் குழு நடத்திய உடற்தகுதி பரிசோதனைகள் மற்றும் மேட்ச் சிமுலேஷன் சோதனைகளில் அவர் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்க அவருக்கு அனுமதி…