Puthiya Thalaimurai
ஐடிபிஐ வங்கி சர்ச்சை: விற்கும் மத்திய அரசு.. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.. பின்னணி என்ன?
ஐடிபிஐ வங்கியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி மற்றும் ஊழியர் சங்கங்கள், இந்த விற்பனை முறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளன. சுதந்திர இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகள், மின்சாரத் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நீண்டகாலக் கடன் வழங்கும்…