Thanthi TV
Kongu Mandalam | Bhavanisagar Dam| கொங்கு மண்டலத்துக்கே இன்ப அதிர்ச்சி
#bhavanisagardam #kongumandalam நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு 2,555 கன அடி நீர் வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 6,722 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 74.72 அடியாகவும், நீர் இருப்பு 13.04 டிஎம்சி ஆகவும் உள்ளது. ஈரோடு…