Indian Express Tamil
US Midterm Election Results 2026: டிரம்ப்க்கு ஷாக் கொடுத்த முடிவுகள்; செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி
எழுதியவர்: மஷ்கூரா கான் அமெரிக்காவில் இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதில் அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய இடைக்கால தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் அதிபர் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், அதிபரின் முடிவில் மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள்…