Hindu Tamil Thisai
அமெரிக்க கோடீஸ்வரர் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம்: தனியார் ஜெட் விமான விபத்து பற்றி தீவிர விசாரணை
வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலராடோ மாகாணம், ஆஸ்பென் நகரைச் சேர்ந்தவர் ஆடம் ராபின்சன் (45). இவர் இரு சாப்ட்வேர் நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்த நிறுவனங்களின் சராசரி ஆண்டு வருவாய் 331 கோடியே 30 லட்சம் ரூபாயாக உள்ளது. இளம் தொழிலதிபரான ராபின்சன் கடந்த 1-ம் தேதி மனைவி ஹெலன்(40), மகள் எம்மா(4), மகன் சார்லி(2) ஆகியோருடன் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் இருந்து பஹாமாஸ் தீவுக்கு தனியார் ஜெட் விமானத்தில்…