Samayam Tamil
Galileo Galilei motivational Quotes: "நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள முடியும்!" – கலிலியோவின் 5 சிறந்த பொன்மொழிகள்
யார் இந்த விஞ்ஞானி கலிலியோ கலிலி? அறிவியல் உலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர் இத்தாலிய இயற்பியலாளர் கலிலியோ கலிலி. வானியல், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் தனது ஆய்வுகள் மூலம் பல புதிய உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்தவர். தொலைநோக்கியை மேம்படுத்தி நிலவு, வியாழன் கோளின் துணைக்கோள்கள் உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளை ஆராய்ந்ததில் முக்கியப் பங்காற்றினார். இதனால் இவரை 'நவீன அறிவியலின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார் எதையும் கேள்வி கேட்டு ஆராய வேண்டும், உண்மையைத் தேட வேண்டும், தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையைத் தனது வாழ்க்கை முழுவதும் வலியுறுத்தியவர் கலில…