Maalaimalar
நுள்ளிவிளை மேம்பால பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் - ரெயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து விஜய்வசந்த் எம்பி வலியுறுத்தல்
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரெயில்வே உட்கட்டமைப்பு வசதி பணிகளின் குறைகளை நிவர்த்தி செய்து, பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப விரைவில் முடிக்க வேண்டும் என திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கோரிக்கை வைத்தார். திருவனந்தபுரத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் திவ்யகாந்த் சந்திராகரை சந்தித்த விஜய் வசந்த், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரெயில் பாதைத் திட்டத்தில் ஆறு…