Hindu Tamil Thisai
தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. பதவி விலகல் - முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு பின்னடைவு
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆகா சையத் ரூஹுல்லா மெஹ்தி. கட்சியில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் முக்கிய முகமாக அறியப்படும் இவர், 2024 மக்களவை தேர்தலில் ஸ்ரீநகரில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில், அவர் தேசிய மாநாட்டு கட்சியில் இருந்து விலகுவதாகவும், எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு ஸ்ரீநகரில் இடைத்தேர்தல்…