Maalaimalar
லடாக்கில் சோனம் வாங்சுக் பள்ளிக்குத் தடை – செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த நீதிமன்றம் உத்தரவு!
பிரபல கண்டுபிடிப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக் நிறுவிய ‘இமாலயன் ஆல்டர்நேட்டிவ்ஸ் கல்வி நிறுவனம்’ நடத்தி வரும் ‘டெசர்ட் பிளவர்’ பள்ளியின் அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு லடாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான…