Daily Thanthi
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் - தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை, தவெக அரசு ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :- தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு. மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது…