Hindu Tamil Thisai
‘நோபல் ஸ்டீல் ரூ.1,000 கோடி முதலீடு குறித்தும் அரசு விசாரிக்க வேண்டும்’ - அண்ணாமலை
சென்னை: நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் தவெக அரசு விசாரணை நடத்த வேண்டும் என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள்…