Hindu Tamil Thisai
எவரெஸ்ட் அருகே 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: சென்னை சுற்றுலாப் பயணி பரிதாப உயிரிழப்பு
காத்மாண்டு / புதுடெல்லி: நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் மலைப்பகுதி அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும்போது ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 4,371 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ‘பெரிச்சே’ ஹெலிபேடில் நேற்று காலை 8:11 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 7:56) ‘ஃபிஷ்டெயில்…