உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சாதிவாரி பிரதிநிதித்துவத்தை சாத்தியமாக்க சமூகநீதி போராட்டத்தை மேலும் கூர்மைப்படுத்துவோம்!- அன்புமணி

சாதிவாரி பிரதிநிதித்துவத்தை முழுமையாக சாத்தியமாக்க தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்காய்வு நடத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். 100% வகுப்புவாரி இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதின் நூற்றாண்டு தொடக்கத்தை கொண்டாடும் நிலையில், சமூகநீதிக்கான போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் கூறினார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால்…