உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

துரைமுருகன் பேத்தி கல்யாணத்திற்கு துபாயில் இருந்து விமானத்தில் பறந்து வந்த ரூ. 12.25 கோடி சொகுசு கார்: வைரலாகும் வீடியோ!

தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவியின் திருமணத்திற்காக துபாயில் இருந்து சொகுசு காரை விமானம் மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வீடியோவை மாப்பிள்ளை தீபக் ரவி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.