Hindu Tamil Thisai
தூங்காநகர் மாவட்ட ஆளும் கட்சி பஞ்சாயத்து | உள்குத்து உளவாளி
தூங்காநகர் மாவட்டத்தில் எந்த அரசு நிகழ்ச்சி நடந்தாலும் சர்ச்சையாகி வருகிறது. காரணம், ஆளும் கட்சி எம்எல்ஏ-க்களுக்கு இருக்கும் அதிருப்திதான். அண்மையில், கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை மாவட்டத்தின் ‘பவர்’ மாண்புமிகுவை வைத்து திறக்க ஏற்பாடு செய்திருக்கிறார் ஆட்சியர். இது தொடர்பாக விசில் எம்எல்ஏ-க்களுக்கு ஒரு நாள் முன்னதாகத்தான் போனில் தகவல் போனதாம். இதைக்கேட்டு ஒரு சில எம்எல்ஏ-க்கள், “திடீர்னு தான் சொல்வீங்களா... முன்கூட்டியே…