Maalaimalar
தெலுங்கில் மிகவும் வயதான நடிகருடன் காதல் காட்சிகளில் நடித்தது வெறுப்பாக இருந்தது: நடிகை ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, தெலுங்கில் தான் மிகவும் வயதான ஒரு நடிகருடன் காதல் காட்சிகளில் நடித்தது வெறுப்பாக இருந்ததாகவும், அது ஆணாதிக்க சூழல் நிறைந்த இடமாக இருந்ததாகவும் கூறினார். நெட்ஃபிளிக்ஸ் தொடரான அக்கா-வில்(Akka), நடிகை ராதிகா ஆப்தே மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான…