Daily Thanthi
டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் தொகையும், 11.67 சதவீதம் கருணைத்தொகையும் சேர்த்து 20 சதவீதம் போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகை இன்று (புதன்கிழமை) மின்னணு பரிமாற்றம் மூலம் மாவட்ட மேலாளரின் செயல்பாட்டு…