உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Gold Rate Today: அமெரிக்க இடைக் கால தேர்தல் முடிவு எதிரொலி... மீண்டும் விறுவிறுவென ஏறும் தங்கம் விலை

GOLD RATE TODAY: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 4) அதிரடியாக உயர்ந்து நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருந்த தங்கம் விலை, தற்போது மேலும் அதிகரித்து ஒரே நாளில் மொத்தமாக சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.275 உயர்ந்து ரூ.13,100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் ஏற்றம் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்த…