உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நெல்லையில் பிரபல ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: நண்பர்கள் வெறிச்செயல்

நெல்லை, நெல்லை பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் டேவிட் ராஜ். இவருடைய மகன் சாலமன் சாம் பிரபாகர் (வயது 34). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சாலமன் சாம் பிரபாகர் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இவரது பெயரை பாளையங் கோட்டை போலீசார் ரவுடி பட்டியலில் சேர்த்து கண்காணித்து வந்தனர். நேற்று இரவில் சாலமன் சாம் பிரபாகர் தனது…