உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அர்னாப் புயல்- மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

கடலின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து வருகின்றனர். வங்கக்கடலில் உருவாகி உள்ள “அர்னாப்” புயலானது நாளை ஆந்திரா பகுதியில் கரையை கடக்கிறது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் புயல் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று…