Vikatan
நிலப் பிரச்னை - வழக்கறிஞரை மரத்தில் கட்டிவைத்து ஜே.சி.பி மூலம் வீட்டை இடித்த கும்பல் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அய்யப்பன். வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குச் சொந்தமான இரண்டு சர்வே எண்களிலுள்ள 10 சென்ட் நிலத்தை, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவருக்கு ரூ. 40 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். எனினும், விற்பனைப் பத்திரத்தில் ஒரு சர்வே எண்ணை மட்டும் குறிப்பிட்டுக் காட்டி முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அரிகிருஷ்ணன்…