உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'டோரதி' ஒரு பேரழகுத் திரைக்காவியம்... படக்குழுவினரைப் பாராட்டிய சீமான்

சென்னை, 1990களில் சாதிய வன்முறை நிலவும் கிராமப்புற தமிழ்நாட்டைப் பின்னணியாகக் கொண்டு சமூகம் பேசத் தயங்குகிற, பலரும் சொல்லத் துணியாத இயற்கையின் பாலியல் மாற்றத்தை பற்றிய கதையைக் கையில் எடுத்து, அதனை உணர்வும் உயிர்ப்பும் நிறைந்த அழகிய திரைப்படைப்பாக உருவாக்கியிருக்கும் அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! என சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்…