Daily Thanthi
தீபாவளி ஸ்பெஷல்: ’பாட்டி கை மணக்கும்’ அதிரசம் செய்வது எப்படி..?
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் 'பாட்டி கை மணக்கும்' அதிரசம் செய்வது எப்படி? என்பதை காண்போம். தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கிலோ வெல்லம் - 1 கிலோ ஏலக்காய் - 7 (பொடியாக்கிக்கொள்ளவும்) கடலை எண்ணெய் - பொறித்து எடுக்க தேவையான அளவு செய்முறை முதலில் பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு, அரிசியை…