Samayam Tamil
தீபாவளிக்கு ரேஷன் கார்டில் எல்லா பொருளும் கிடைக்கணும்: ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் பொதுமக்களுக்கு தடையில்லாமல் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.