Hindu Tamil Thisai
ஸ்ரீகிருஷ்ணஜென்மபூமி கோயில் காணிக்கையில் தங்கம், வெள்ளியின் தூய்மையை சோதிக்க திட்டம்
லக்னோ: உத்தர பிரதேசம் மதுராவிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணஜென்ம பூமியின் காணிக்கையில் ஒரு புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, தங்கம் மற்றும் வெள்ளியின் தூய்மை அதிநவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணஜென்மபூமியின், காணிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தூய்மையை சரிபார்க்க அதிநவீன இயந்திரங்கள்…