உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ.100 சவாரிக்கு 1,200 ரூபாய் கட்டணம்: உலகின் மிகப்பெரிய ஏமாற்று நாடு இதுதான்; மம்மிகளின் டெஸ்டினேஷன் ரியல் முகம்

எகிப்தின் பழமையான பிரமிடுகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. அந்த வகையில், இந்தியப் பெண் ஒருவர் எகிப்தின் பிரமிடுகளை காண மிகுந்த ஆவலுடன் சென்றுள்ளார். ஆனால், ஒவ்வொரு இடத்திற்கும் கூடுதல் கட்டணம் வசூலித்தது, டேக்ஸி ஓட்டுநர்களின் அநியாயக் கட்டணங்கள் மற்றும் தொடர் தொல்லைகள் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம். பார்க்க அழகா தான் இருக்கும்; தண்ணீல விழுந்த அடுத்த நொடி கல்லாக மாறிடுவீங்க: உலகின் மர்ம ஏரி தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்த அவர், "உலகின் மிகப்பெரிய ஏமாற்று நாட்டில் நான் தங்கி…