உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அமெரிக்க தேர்தல் | ட்ரம்புக்கு நெருக்கடி.. ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்!

அமெரிக்காவில் 2026-ஆம் ஆண்டுக்கான இடைக்காலத் தேர்தலில், அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய இரண்டாவது பதவிக்காலத்தின் பாதியில் நடைபெறும் இந்தத் தேர்தல், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை (காங்கிரஸ்) எந்தக் கட்சி கட்டுப்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கையின்படி, ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சியான ஜனநாயகக்…