Daily Thanthi
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு... இன்றைய நிலவரம் என்ன...?
சென்னை, தங்கம் விலை கடந்த வார தொடக்கத்தில் உயர்ந்து வந்த நிலையில், வார இறுதியில் அதிரடியாக குறைந்தது. சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூ.2,480-ம், கிராமுக்கு ரூ.310-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே, வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி, 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும்…